இந்தியா – ஆஸி. தொடருக்கான ஆடுகளம் மிகவும் மோசம்: கங்குலி கடும் தாக்கு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. புனே மைதானத்திற்கு இதுதான் முதல் டெஸ்ட். இதனால் ஆட்டம் ஐந்து நாட்கள் நீடிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் பந்து முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த … Continue reading இந்தியா – ஆஸி. தொடருக்கான ஆடுகளம் மிகவும் மோசம்: கங்குலி கடும் தாக்கு